“அடடா… வேலியே பயிரை மேய்ந்த கதையால்ல இருக்கு.?” சாவி கைவசம் இருப்பதால் தனி ரூட்டில் “சரக்கு” சேல்ஸ்!! அம்பலமான “டாஸ்மாக்” ஊழியர்களின் “தில்லாலங்கடி!!”
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக சரக்குகள் தாராளமாக புழங்கி வருவதற்கு டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களே உடந்தை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால்...





