14 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் இன்று மேட்டுப்பாளையத்தில் கடை முன்பு பாதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் !!!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற சூழலில் டாஸ்மாக் கடைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் கொரானோ வைரஸ் அதிக...






