--- --:--:-- --

Tasmac shops closed today

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆதலால் இன்று டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.  ...

Right Menu Icon