ஊரடங்கின்போது சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு வலுக்கிறது..! மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்க பேரமைப்பு எச்சரிக்கை!!
நாளை முதல் நாடு முழுவதும் டோல்கேட் களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சுங்கக் கட்டணம் வசூலித்தால்...






