தமிழிசை சவுந்தரராஜனின் தாய் உடல்நலக்குறைவால் காலமானார்..!
சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தனின் மனைவியும், தெலுங்கானா தமிழிசை சௌந்தரராஜன் தாயுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ...