தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
அரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் அரசை கண்டித்து தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....