youtuber இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு..!
youtuber இர்பானின் மனைவி கர்ப்பமடைந்துள்ளார். சமீபத்தில் தான் இவருடைய மனைவியின் வளைகாப்பு நடைபெற்றது. மேலும் இர்ஃபான் தன்னுடைய மனைவி வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை அறிந்து...





