விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இ.பி.எஸ் கண்டனம்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர வலியுறுத்தியது தி.மு.க என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னதை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர்...





