தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
சென்னை கமிஷனராக இருந்த ஏ.வி.கே விஸ்வநாதன் மாற்றப்பட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : 1. சென்னை காவல்...





