தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் – இலங்கை அதிபர்
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி அளித்துள்ளார். இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக...





