போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்படும் அபராத ஒப்புகைச் சீட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து துறை வழங்கிய ஒப்புகைச்சீட்டு நகலை தனது டுவிட்டர் பக்கத்தில்...





