இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை..!
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...






