பேத்தியை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை!
கன்னியாகுமரியில் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர்...






