சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லாத த.வெ.க ஆட்சி – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
'சிங்கப்பெண்' அதிரடிப்படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் ஒருவரே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகப் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார்...





