விருது கிடைத்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கூறிய சூர்யா..!
தனக்கும் படக்குழுவினருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் நேருக்குநேர் திரைப்படத்தில் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கு சூர்யா நன்றி...





