குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; திருமுருகன்பூண்டி அருகே கொரோனா வைரஸ் நோய் பரவலாம் என்கிற பயத்தில் ஏற்படுத்திய தடுப்புகள் அகற்றம்!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 260 க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்கு இப்பகுதியை...






