--- --:--:-- --

Surgery on penis instead of lips.. Case against doctor

உதட்டுக்கு பதில் ஆணுறுப்பில் ஆபரேஷன்.. டாக்டர் மீது வழக்கு

சென்னையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்....

Right Menu Icon