சூலூர் இடைத்தேர்தல் 79.41. சதவிகிதம் வாக்குப்பதிவு ! இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள்...





