ராணுவ வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல்..!
சமீபத்தில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான வஜிரிஸ்தானில் நடந்த ஒரு கோரமான தற்கொலைப்படைத் தாக்குதல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஒரு முறை வார்த்தைப் போரைத் தூண்டிவிட்டுள்ளது.பாகிஸ்தானின் வடமேற்குப்...






