பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வெல்லம் சேர்க்க வேண்டும் – பாலகிருஷ்ணன் கடிதம்
பொங்கல் பரிசு தொகப்பில் கரும்பு. வெள்ளம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்குமாறு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ...





