சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
"தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்" என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது...






