--- --:--:-- --

Sudden Police Deployment at the Marina!

மெரினாவில் திடீரென போலீஸ் குவிப்பு..!

விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை த.வெ.க தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Right Menu Icon