காலாண்டு விடைத்தாள் மாயமானதால் மீண்டும் தேர்வு எழுத வைக்கப்பட்ட மாணவர்கள் – குற்றச்சாட்டு!
காலாண்டு விடைத்தாள்கள் மாயமானதால் பத்தாம் வகுப்பு மாணவிகளை மீண்டும் தேர்வு எழுதி வைத்ததாக கிருஷ்ணகிரி அரசு பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள...






