பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
செங்கல்பட்டு அருகே பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்...






