முஸ்லிம் போராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்!
உத்திரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட இஸ்லாமிய உதவி பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதச்சார்பின்மையை உயிர் நாடியாக கொண்டு உலகில்...





