திருப்பூர், திருமுருகன் பள்ளியில் 3 நாட்கள் நடந்த சாரண – சாரணியர் முகாமில் மாணவர்கள் தனித்திறனை காட்டி அசத்தல்
திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான ட்ரித்திய சோபன் முகாம் என்கிற சாரண - சாரணியர் முகாம் திருப்பூர், நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது....





