அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் காட்சி நீக்கம்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், மாணவரின் மொபைல் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர்...





