அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்.. காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்..!
நாமக்கல் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கு மேற்பட்ட மாணவி, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்...





