--- --:--:-- --

Students fainted in school due to hot sun..!

கடும் வெயிலால் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிகள்..!

பீகாரில் கடும் வெயிலால் பள்ளியில் அமர்ந்திருந்த மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயில்...

Right Menu Icon