ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட புகார் தவறு எனக்கூறி போராட்டம் செய்யும் மாணவர்கள்..!
திருவள்ளூரில் பள்ளி மாணவியிடம் அத்து மீறியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நிச்சயம் ஆசிரியர் மீது தவறு இல்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....





