நைட் ஸ்டடி என கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… பாதிரியார் மீது புகார்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள அறந்தாங்கியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் புனித அந்தோணியார் என்ற பெயரில் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு...






