காதலன் தன்னை காதலிக்கவில்லை என கூறியதால் மாணவி தற்கொலை!
திருப்பூரில் காதலர் திடீரென காதலிக்க மறுத்துவிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா....





