குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரில் பள்ளிவாசல் கூட்டமைப்பினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம்...





