ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை! கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை !
ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை ...






