வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!
வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடு செய்யலாம் என வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்...





