தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, மன அழுத்த மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது....






