விவசாயிகள் மீது தடியடி – காவல் துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல் துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அமைதியாக போராடுபவர்களை தீவிரவாதிகள்,...





