மாநில அளவிலான 2 வது ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2020 போட்டி : ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ் இ) பள்ளி
ராஜா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் மாநில அளவிலான 2 வது ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2020 போட்டி ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது. இப்போட்டியில்...





