இராமநாதபுரத்தில் ஏஐடியூசி சார்பாக மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதபோக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அன்றாடம் உழைத்து , ஊதியம் ஈட்டி அதன்மூலம் குடும்பம் நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும் , மளிகைப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்து....






