தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்..! கூறியது என்ன?
சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....






