கடலூர் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து… பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி மு க ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி...





