அஞ்சுகோட்டை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் மாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு..!
அஞ்சுகோட்டை: அஞ்சுகோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில், மாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன....





