பாலியல் கொடுமைகளுக்காக சிறப்பு நீதிமன்றம்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசு இந்திய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை அனுப்பும் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை...





