தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி மனு..!
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர்...






