தை அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.!
வண்டி எண் 06091 மதுரை - இராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து புதன்கிழமை (10.02.2021) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு...






