இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே – சுற்றறிக்கையை ரத்து செய்ய சு.வெங்கடேசன் கோரிக்கை
இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வே பதவி உயர்வு...






