தென் சென்னை – தமிழச்சியா? தமிழிசையா? தென் சென்னையில் யாருக்கு வெற்றி? கடும் போட்டியை தரும் அதிமுகவின் ஜெயவர்த்தன்
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 3ஆவது தொகுதியாக உள்ளது, தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி. 1957ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில்...





