திரையில் மங்கிப் போன வாய்ப்பு : பாஜக மேடைகளில் காமெடி கலக்கலுக்கு வடிவேலு ஆயத்தமா? பரபரவென பரவும் தகவல்
தமிழக பாஜகவில் திரையுலகில் வாய்ப்புகள் மங்கிப் போன முன்னாள் பிரபலங்கள் வரிசையாக இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்பூவைத் தொடர்ந்து வைகைப் புயல் வடிவேலுவும் பாஜக...






