மின் தடைக்கு சில கருப்பு ஆடுகளும் காரணம் – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத மின்தடை, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கிய...





