பொது வெளியில் தும்மிய நபர்! அடித்து உதைத்த மக்கள்!
மகாராஷ்டிராவின் கொரொனா பீதியின் காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள...






